உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஸ்ரீ ஆண்டாள் ஔவை பிராட்டி சுதந்திரத்தை கையாண்டு தமிழை வளர்த்துள்ளனர் அவ்வகையில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரை வணங்கி போற்றி மகிழ்வோம்
கிருஷா அறக்கட்டளை சார்பில் மேல்பட்டாமபாக்கம்பேரூராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் திரிசங்கு அவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான துண்டு பிரசுரங்கள் மாற்றுத்திறனாளி ஜெயராமன் என்பவருக்கு கெடுத்து தொடங்கி வைத்தார் பிறகு மாற்றுத்திறனாளி ஜெயராமன் அவர்கள் கீழ்க்கண்ட அனைத்து இடங்களுக்கும் தானே சென்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார் இந்தியன் வங்கி பேரூராட்சி அலுவலகம் ஆரம்ப சுகாதார நிலையம் மின்வாரியம் அஞ்சலகம் போன்ற அரசு அலுவலகங்கள் அங்கே வரப்பெற்ற பொதுமக்கள் மற்றும் காமராஜர் சிலை அம்பேத்கர் சிலை அருகில் துண்டு பிரசுரம் வழங்கினார் ஜெயராமன் செயலை கண்டு வியந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்து கோரிக்கையை ஏற்று பாராட்டினார்
Kirusha Trust is an NGO which is working for almost 20 Years and helped in the growth and development of womens, childrens and environment.
Read more...© 2017 www.kirushatrust.com. All rights reserved | Designed & Maintained by MAXWELL GLOBAL SOFTWARE